Monday, September 3, 2012

Light-Activated Muscle Could Make Robots Move Like Real Creatures


Light-Activated Muscle The blue dot represents a pulse of blue light used to activate skeletal muscle grown in a lab. This light-sensitive genetically engineered tissue is being used to build highly articulated machines. Harry Asada via MIT News
New generations of bio-inspired robots will be more than just inspired by nature — they may use actual biological components. Bioengineers at MIT have genetically modified muscle cells to respond to light, which could be used to make easily controllable robot muscles that look and act like the animals on which they're based.
This is the first time tough, powerful skeletal muscle has been modified to react to light. Optogenetics researchers have done it with cardiac cells, which are already primed to beat on their own — now skeletal muscle, which normally requires some outside stimulus, can contract and expand at the command of light bursts. Harry Asada, an engineering professor at MIT, said it’s more effective and less bulky than stimulating muscle with electrodes, especially for a robotics system where light weight and mobility are key.
What's more, the engineered muscle is pretty tough — to test its force, the team attached strips of muscle fiber to two tiny flexible posts inside a microwell. As the fibers contract, they pul the posts together, allowing the researchers to calculate its force. This could even be used as an artificial muscle gym, flexing the fibers to keep them in top shape.
The goal is to use strips of engineered muscle fibers to build flexible, realistic robots, which may swim inside the body’s blood vessels or run across a room. “With bio-inspired designs, biology is a metaphor, and robotics is the tool to make it happen,” Asada said. “With bio-integrated designs, biology provides the materials, not just the metaphor.”
Research on the optogenetic muscle will appear in the journal Lab on a Chip.

மரபணு சோதனை மூலம் தலைமயிர், கண்கள் நிறங்களை அறியலாம்


குற்றம் நடக்கும் இடங்களில் கிடைக்கும் மரபணுக்கள் குற்றவாளிகளின் கண்கள் மற்றும் தலைமயிரின் நிறத்தை கண்டுபிடிக்க உதவும்
குற்றம் நடக்கும் இடங்களில் கிடைக்கும் மரபணுக்கள் குற்றவாளிகளின் கண்கள் மற்றும் தலைமயிரின் நிறத்தை கண்டுபிடிக்க உதவும்
குற்றம் நடந்துள்ள இடமொன்றிலிருந்து கிடைக்கும் டிஎன்ஏ மரபணுப் பொருட்களைக் கொண்டு சந்தேகநபர் ஒருவரின் தலைமயிர் மற்றும் கண்களின் நிறங்களை கண்டறிய கூடிய தடயவியல் பகுப்பாய்வு முறையொன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கிடைக்கின்ற டிஎன்ஏ தகவல்களைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண முடியாது போகின்ற பட்சத்தில், குற்றவாளிகளின் கண்கள் மற்றும் தலைமயிரின் நிறங்களை கண்டறிய முடிவதன்மூலம் சந்தேகநபர்கள் பற்றிய முக்கிய தரவுகள் கிடைக்கும் என்று இந்த சோதனை முறையைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் குழுவினர் நம்புகின்றனர்.
உதாரணத்துக்கு, ஒரு குற்றச்செயல் தொடர்பில் பலர் மீது சந்தேகம் ஏற்படுகின்றபோது, அவர்களில் பிரதான சந்தேகநபர்களை குறிப்பாக ஊகித்து வரையறை செய்வதற்கு இந்த சோதனை முறை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
journal Forensic Science International என்ற சஞ்சிகையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதுள்ள genetic profiling என்கின்ற, மரபணுத் தகவல்களை சேகரிக்கின்ற பகுப்பாய்வு முறையில் குற்றம் நடந்த இடத்திலிருந்து கிடைக்கின்ற டிஎன்ஏ மரபணுப் பொருட்களை சந்தேக நபரிடமிருந்து கிடைக்கின்ற அல்லது ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற மரபணுக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நடைமுறையே உள்ளது.
அதாவது காவல்துறையால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கின்ற சந்தேகநபர்களில் ஒருவரிடம் அல்லது டிஎன்ஏ களஞ்சியத்தில் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற டிஎன்ஏ தரவுகளிலிருந்து தான் இந்த பகுப்பாய்வுமுறை சாத்தியப்படுகிறது.
ஆனால் ஹைரிப்ளக்ஸ் என்ற இந்த புதிய தொழிநுட்பம் சந்தேகநபர்கள் எவரும் சிக்காதிருக்கின்ற சந்தர்ப்பத்திலும் உதவக்கூடியது என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் மான்ஃப்ரட் கேய்ஸர் சுட்டிக்காட்டுகிறார்.
டிஎன்ஏ தரவுகளைத் தரக்கூடிய பொருட்கள் மிகக் குறைவாக கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் தடயவியல் ஆய்வாளர்கள் பெரும் நெருக்கடியில் இருக்கின்றபோது இந்த தொழிநுட்பம் பெரும் பயனாக அமையும் என்று அவர் கூறினார்.
வழமையான தடயவியல் ஆய்வில் டிஎன்ஏ தரவுகளை சேகரிக்க பயன்படும் பொருட்களின் அளவை விட மிகக்குறைவான பொருட்களைக் கொண்டே தெளிவான தகவல்களை திரட்ட முடியும் என்று நெதர்லாந்திலுள்ள ரோட்டர்டாம் எராஸ்மஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தைச் சேர்ந்த பேராசியர் கேய்ஸர் தெரிவித்தார்.
மூன்று ஐரோப்பிய சமூகங்களிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளைக் கொண்டு இந்த ஹைரிப்ளக்ஸ் தொழிநுட்பத்தின் மூலம் ஆய்வாளர்கள் அவர்களின் தலைமயிரின் நிறங்களைக் கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேபோல கண்ணின் நிறத்தையும் இவர்களால் கண்டறியமுடிந்துள்ளது.
phenotypes என்கின்ற, டிஎன்ஏவைப் பெறக்கூடிய பொருட்களின் மூலம் தலைமயிர் மற்றும் கண்ணின் நிறங்களை முன்கூட்டியே கண்டறிவது பற்றி இன்றைய நவீன தடயவியல் துறை தீவிரமாக ஆராய்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது

பக்கவாதத்தை தடுக்கும் சாக்லேட்

தொப்பையை பெருக்கச் செய்யும் என்பதால், சாக்லேட்டுக்கள் உங்களது உடலுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவை முளையை பக்கவாதம் தாக்குவதில் இருந்து தடுப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
37 000 சுவீடன் நாட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வருவது குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாக்லேட்டுக்களை அதிகம் உண்பது இதயத்துக்கு நல்லது என்று கூறும் பல ஆய்வுகளை அடுத்து தற்போது இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது.
ஆனால், இந்த ஆய்வு முடிவுகளை காரணம் காட்டி யாரும் அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டுவிடக்கூடாது என்று ஆய்வாளர்களும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பும் எச்சரித்துள்ளன.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவரின் உணவுப் பழக்க வழக்கங்கள் அறியப்பட்டு, பத்து ஆண்டு காலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இவர்களில் குறைந்த மட்ட குழுவினர் வாராந்தம் சராசரியாக எந்தவிதமான சாக்லேட்டும் சாப்பிடுவதில்லை. ஆனால் உயர் குழுவில் உள்ளவர்கள் வாரம் 63 கிராம் சாக்லேட் சாப்பிடுபவர்கள்.
இறுதியாக இவர்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, இவர்களில் அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்கள், சாக்லேட் சாப்பிடாதவர்களை விட பக்கவாதத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு 17 வீதம் குறைவாகும்.
நரம்பியல் குறித்த சஞ்சிகையில் இந்த ஆய்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாக்லேட்டில் காணப்படுகின்ற ஃபிளவொனொயிட்ஸ் என்னும் பதார்த்தமே இதற்கு காரணம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவ்ரான, சுவீடனின் கரோலின்ஸ்கா கற்கைகள் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் சுசானா லார்சன் கூறியுள்ளார்.
இதயம் சம்பந்தமான நோய்களுக்கான எதிர்ப்பு மருந்தாக இந்த ஃபிளவொனொயிட்ஸ் செயற்படுகிறது.
இரத்தத்தில் உள்ள மோசமான கொழுப்பின் அடர்த்தியை குறைப்பதன் மூலம் இந்த ஃபிளவொனொயிட்ஸ் இரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம்.
டார்க் சாக்லேட்தான் இதய நோய்களுக்கு உகந்தது என்று கடந்த காலங்களில் கூறப்பட போதிலும், பால் சாக்லேட்டுகள்தான் சிறந்தது என்று இந்த ஆய்வு தற்போது கூறுகிறது.
ஏனைய வகை சாக்லேட்டுக்களை ஓரளவு உண்பதும் நல்ல பயனைத் தரும் என்றும் இந்த ஆய்வு கூறுகின்றது.
ஆனால், இந்த விடயம் குறித்து மேலும் பல ஆய்வுகள் தேவைப்படும் அதேநேரத்தில், இந்த ஆய்வு முடிவையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டால் அது உடலுக்கு நஞ்சாகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
அத்துடன் சாக்லேட்டில் அதிகமாக சீனியும் கொழுப்பும் சேர்க்கப்படுவதும் உகந்ததல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.

அழிந்துவரும் அரியலூர் ஆழ்கடல் படிமங்கள்

கடந்தகாலத்தில் அரியலூர் பகுதி ஆழ்கடலுக்குள் மூழ்கியிருந்தபோது அங்குவாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் பாசில்ஸ் எனப்படும் அரியவகை தொல்படிமங்கள் அந்த பகுதியின் சிமெண்ட் தொழிற்சாலைகளால் அழிந்துவருவதாக கவலைகள் அதிகரித்துவருகின்றன.
தமிழ்நாட்டின் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாக பரவலாக பார்க்கப்படும் இன்றைய அரியலூர் மாவட்டத்தின் பெரும்பகுதி கிரேடேஷியஸ் யுகத்தில் (அதாவது 65 முதல் 146 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) கடலுக்கடியில் முழ்கியிருந்தது என்பது பலருக்கும் பெரிதும் தெரியாத செய்தி.
ஆனால் உலகின் பல நாடுகளைச்சேர்ந்த புவியியல் நிபுணர்கள் மத்தியில் அரியலூரில் கிடைக்கும் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் பாசில்ஸ் எனப்படும் படிமங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிலவியல் மற்றும் கடலியல் நிபுணர்கள் இந்த படிமங்களை கண்டறிவதிலும், வகைப்படுத்துவதிலும், ஆராய்வதிலும் ஈடுபட்டுவருகிறார்கள்.
அதேசமயம், அரியலூரில் செயற்பட்டுவரும் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருளை வெட்டியெடுக்கும்போது இந்த அரியவகை படிமங்களும் அழிவதாக கூறப்படுகிறது.

புதிய வேகத்தை எட்டும் ஹைபர்சானிக் விமானத்தின் முயற்சி தோல்வி

வேவ்ரைடர் விமானம்
வேவ்ரைடர் விமானம்
ஒலியை விட ஆறு மடங்கு விரைவாக பறக்கக்கூடிய வல்லமை கொண்டது என்று கூறப்பட்ட ஒரு ஹைபர்சானிக் விமானம் பரிசோதனை ஓட்டத்தின்போது பசிஃபிக் பெருங்கடலில் விழுந்துள்ளது.
அமெரிக்க படையினரின் பயன்பாட்டுக்காக சோதிக்கப்பட்ட அந்த வேவ்ரைடர் விமானத்தால் ஒலியை விட ஆறு மடங்கு வேகத்தை எட்ட முடியவில்லை.
வேவ்ரைடர் விமானத் திட்டத்தில் இது இரண்டாவதாக ஏற்படும் தோல்வியாகும்.
கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு சோதனை முயற்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வேவ்ரைடர் விமானம் புறப்பட்ட 31 விநாடிகளில் அது பசிஃபிக் கடலுக்குள் விழுந்தது.
பி 52 போர் விமானத்தில் இறக்கையில் இணைக்கப்பட்ட இந்த வேவ்ரைடர், 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஒரு ராக்கெட் உதவியுடன் உந்தி செலுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அப்படி உந்திச் செலுத்தப்பட்ட வேவ்ரைடர் பின்னர் மணிக்கு 3,600 கிலோ மீட்டர் என்கிற வேகத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த வேகத்தை அடையாமல் கட்டுப்பாட்டை இழந்து அது கடலில் விழுந்து நொறுங்கியது.
அடுத்த தலைமுறை ஏவுகணைகளை தயாரிக்க இந்த அளவுக்கு ஹைபர்சானிக் வேகம் தேவை என்று அமெரிக்க படைத்துறை தெரிவித்துள்ளது.
இந்த அதியுயர் தொழில்நுட்பத்துக்காக அமெரிக்க இரண்டு பில்லியன் டாலர்களை செலவழித்ததாக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தை அமெரிக்கா எந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்ததாக கருதுகிறது என்பதை இது எடுத்துரைக்கிறது.
இந்த தொழில்நுட்பம் வெற்றி பெறுமாயின், தயாராகும் புதிய விமானங்களில் லண்டன்- நியூயார்க் இடையே பயணிக்க வெறும் ஒரு மணி நேரமே ஆகும்.

கண்ணாடி பார்க்கும் இயந்திர மனிதன்

இது நானா ?
இது நானா ? - சிந்திக்கும் இயந்திர மனிதன்
தனது உருவத்தை கண்ணாடியில் பார்த்து அடையாளம் காணும் இயந்திர மனிதன் ஒன்று அதற்கான தரப்பரீட்சையை விரைவில் எதிர்கொள்ளவுள்ளது.
''நிக்கோ'' என்று அழைக்கப்படுகின்ற இந்த இயந்திர மனிதனின் இந்த சுய அடையாளப்படுத்தல் என்பது, சிந்திக்கும் திறன் கொண்ட இயந்திர மனிதர்களை உருவாக்குவதற்கான விஞ்ஞானிகளின் இலக்கில் அடுத்த ஒரு படி முன்னேற்றமாகப் பார்க்கப்படுகின்றது.
யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த ''நிக்கோ'' அடுத்து வரும் மாதங்களில் இதற்கான சோதனையை எதிர்கொள்ளவுள்ளது.
கார்களில் உள்ள பக்க கண்ணாடிகள் மூலம் தமக்கு பின்னால் வருபவற்றை அடையாளம் காணும் மனிதத் திறமை போன்று, கண்ணாடிமூலம், சுற்றவரவுள்ள பொருட்களை அடையாளம் காணுவதுதான் இந்த நிக்கோவின் முக்கிய பணியாக இருக்கும்.
கண்ணாடியில் தெரியும் தனது கை தன்னில்தான் இருக்கிறது, அது கண்ணாடிக்கு அப்பால் உள்ள பொருட்களைச் சேர்ந்ததல்ல என்பதை பகுத்து அறிவதற்கான சோதனைதான் தற்போது நடத்தப்பட இருப்பதாக, ஆய்வு மாணவரான ''ஜஸ்டின் ஹார்ட்'' பிபிசிக்கு கூறினார்.
இதுவரை தனது கையின் விம்பத் தெறிப்பை அடையாளம் காணக்கூடியதாக இந்த இயந்திர மனிதன் புறோகிராம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது முழுமையான கண்ணாடிச் சோதனையில் தேறியாக வேண்டும் என்கிறார் ஹார்ட்.
இந்தக் கண்ணாடிச் சோதனை 1970 களில் ஆரம்பிக்கப்பட்டது. சுய விழிப்புணர்வை சோதனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அடிப்படைச் சோதனை இது.
நிக்கோவுடன் ஜஸ்டின் ஹார்ட்
பெரும்பாலும் இது விலங்குகளில் பயன்படுத்தப்பட்டது. முதலில் அந்த விலங்கு கண்ணாடிக்கு பழக்கப்படும். பின்னர் அதற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அதன் முகத்தில் மணமற்ற, பூசுப்பட்டிருக்கும் உணர்வை உடலுக்குத் தராத நிறம் அதன் முகத்தில் பூசப்படும்.
பின்னர் அதனை மீண்டும் கண்ணாடியில் காண்பித்து, அந்த விம்பத்துக்கு இது காட்டும் பிரதிச் சமிக்ஞைகள் கண்காணிக்கப்படும்.
அது காண்பிக்கும் பிரதிபலிப்பை வைத்து அந்த விலங்கின் சுய விழிப்புணர்வு அளவு செய்யப்படும்.
தமது சொந்த உடலில் போடப்பட்டிருக்கும் அடையாளங்களுக்கு அவை எவ்வகையான பிரதிபலிப்பை காண்பிக்கின்றன, அது தனது விம்பம் இல்லை வேறு ஏதோ ஒன்று என்று அவை நினைக்கின்றனவா என்பதில் இருந்து அவற்றின் சுய விழிப்புணர்வு கணிக்கப்படும்.
நிக்கோ தன்னைத் தானே அடையாளம் கண்டுகொள்வதற்கான ஒரு மென்பொருளை ஜஸ்டின் ஹார்ட் உருவாக்கியிருக்கிறார்.
சில குரங்கு வகைகள், யானைகள் மற்றும் டொல்பின்கள் உட்பட சில உயிரினங்கள் மாத்திரமே இதுவரை இந்தச் சோதனையில் தேறியிருக்கின்றன. மனிதக் குழந்தைகள் கூட தாம் 18 மாதங்களைக் கடக்கும் வரை இந்த சோதனையில் தேறியது கிடையாது.
விஞ்ஞானிகள் கடந்த காலங்களில் பல இயந்திர மனிதர்களை இந்த வகையில் சுய விழிப்புணர்வை சோதனை செய்திருக்கிறார்கள். ஆனால் எவரும் தோற்றத்தை மாத்திரம் வைத்து தம்மைத் தாமே முழுமையாக அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய இயந்திர மனிதனை இதுவரை உருவாக்கியதில்லை.
நகர்வை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், தோற்றத்தை வைத்து இந்தச் சோதனை நடப்பதாகவும், அதற்கான முழுமையான கண்ணாடிச் சோதனையை தேறச் செய்ய தாம் முயலுவதாகவும் ஹார்ட் கூறினார்.
2007 இல் நகர்வுகளைக் கொண்டு வேறு பொருட்களை தன்னில் இருந்து பிரித்தறியும் சோதனையில் ஒரு இயந்திர மனிதன் வெற்றிபெற்றிருக்கிறது.
தன்னுடைய நகர்வுகளை பிரதி பண்ணவும், வேறு றோபோக்களின் நகர்வுகளை பிரதிபண்ணவும் அவற்றை வேறுபடுத்தி அறியவும் றோபோக்களால் தற்போது முடிகிறது.
வெவ்வேறு வகையான விம்பங்களின் வேறுபாட்டை அடையாளம் காணக்கூடிய கியூபோ என்னும் ரோபோ, தனது விம்பம் வரும் போது ''திஸ் இஸ் யூ கியூபோ'' என்று கூறவும் செய்கிறது.
ஹார்ட் அவர்கள் தனது மேற்பார்வையாளரான பிரைன் ஸ்காசலட்டி அவர்களுடன் சேர்ந்து சில மாதங்களில் தமது ஆய்வு அறிக்கையை வெளியிடுவார்.
இயந்திர மனிதர்களை உருவாக்குவதில் இது ஒரு முக்கிய வெற்றிதான், ஆனால், பகுத்தறிவைக் கொண்ட இயந்திர மனிதனை உருவாக்குவதற்கான இறுதி முயற்சி என்று இதனைக் கூறமுடியாது.

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது 'கியூரியாஸிட்டி'

செவ்வாய் கிரகத்தில் கியூரியாஸிட்டி
அமெரிக்காவின் ஆளில்லா வாகனம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
அந்தக் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா என்பதை ஆராயும் நோக்கிலேயே இந்த வாகனம் அங்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வெற்றியை அமெரிக்க தேசிய வின்வெளி அமைப்பான நாசா கொண்டாடி வருகிறது. ஒன்பது மாதப் பயணத்துக்கு பிறகு, 'கியூரியஸிட்டி' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோட்டிக் வாகனம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது.

பெரும் பள்ளம் ஒன்றில் இந்த வாகனம் தரையிறங்க ஏழு நிமிடங்கள் ஆனது.
ஆயிரம் கிலோ அளவு எடை கொண்ட அந்த வாகனத்தை கலிஃபோர்னியாவில் இருந்து இயக்கும் விஞ்ஞானிகள், ஒரு பாராச்சூட் மற்றும் இதர ராக்கெட் வசதிகளுடன் மெதுவாக தரையிறக்கினர்.
தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே அந்த வாகனம், செவ்வாய் கிரகத்தின் படங்களை அனுப்ப ஆரம்பித்துவிட்டது.
மகிழ்ச்சியில் நாசா விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகம் குறித்து ஆராய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இதுவே தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டது என்று, இந்தத் திட்டத்தின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
இந்த ரோபோட்டிக் வாகனத்தில், கதிரியக்கத்தை கண்டறியும் கருவி, இயந்திரக் கை மற்றும் லேசரின் உதவியுடன் துளையிடும் கருவி உட்பட பல அதிநிவீன தொழிநுட்ப இயந்திரங்கள் உள்ளன.

Controlling a Drone With Nothing But Your Thoughts


Controlling an AR.Drone with Thoughts Alone
We recently gave the Parrot AR.Drone 2.0 a pretty solid review here on PopSci for improvements made to the recreational quadcopter’s smartphone- or tablet-based control interface, which we found to be very intuitive. But a team of researchers at Zhejiang University in Hangzhou, China, has gone a long step further. Using an off-the-shelf Emotiv EEG headset, they’ve devised a brain-machine interface that lets users control an AR.Drone with their thoughts alone.
As you will see in the video below, the interface isn’t exactly seamless mind-control. Its range of motions is also somewhat limited. The user thinks “right” to fly forward, “push” to increase altitude, and “left” to turn clockwise. “Hard left” initiates takeoff, while clenching teeth causes the drone to descend. The drone’s onboard camera is controlled via blinking--four times rapidly to snap an image of whatever the video feed from the drone is displaying.

So maybe it’s still not quite as intuitive as tilting an iPad in the direction you want to fly. But for disabled people the ability to use brain signals to control such a platform is pretty huge. Not only can it allow a person a form of mobility through the extension of the drone and its camera, but it lays the groundwork for other brain-machine interfaces that could extend more mobility to those who currently lack it. Moreover, this is no piece of expensive lab equipment--it requires only a commercially available EEG device, a laptop, and an AR.Drone, none of which are seriously bank-breaking.

South African Scientists Claim Breakthrough Drug Cures All Strains of Malaria


Plasmodium Falciparum in the Blood CDC via Wikimedia
Malaria is the scourge of tropical nations, crippling its victims with symptoms like debilitating fever, convulsions and nausea, and killing half a million people annually. Now researchers in South Africa say they may have a one-size-fits-all solution, in the form of a new drug that could work with just one dose.
The drug is a synthetic molecule in a class of compounds known as aminopyridines, which are precursors to many drugs for neurological disorders. Scientists at Australia’s Griffith University were screening more than 6 million drug compounds and suggested aminopyridine for further study. Then a team of scientists led by Kelly Chibale at the University of Cape Town tested several of these compounds, settling on a suitable molecule that will now be tested further.
Most cases of malaria in Africa are caused by a parasite called Plasmodium falciparum, which lives in the salivary glands of female mosquitoes and is transferred into the human bloodstream when the bug bites.
This new drug killed the parasites instantly, according to reports from Cape Town media and the UCT — even those that are resistant to other anti-malarial drugs. Animal tests have not shown any negative side effects. Clinical trials on humans are set to start in 2013, South African government officials announced this week.
Efforts to curb malaria have extended all the way to mosquito eradication and genetic modification, yet the search for a cure-all has proved elusive. Malaria treatment involves a course of drugs, but in some cases the parasites have evolved to resist them.
South African officials trumpeted this new drug as a potential lifesaver for hundreds of thousands of people — and found on their own soil. “This is the first ever clinical molecule that’s been discovered out of Africa, by Africans, from a modern pharmaceutical industry drug discovery program,” Chibale was quoted saying.
Much more research remains to be done, and it could be at least seven years before any pill derived from this new compound is distributed throughout malaria-afflicted regions. But still, if this works, it could be an enormous breakthrough in a field that has haunted humanity — and the efforts of scientists to thwart it — for centuries.

San Diego Zoo Wants Inventors to Design New Robots and Devices Inspired By Its Animals

Hummingbird-Inspired Robot Aerovironment
The San Diego Zoo, one of the best-regarded zoos in the world, has spent several years promoting biomimicry and its potential benefits to the economy and various research fields. Now the zoo is really ramping up its inspired-by-nature kick, launching an entire Centre for Bioinspiration, complete with the British spelling. Come look at the amazing animals, get excited and then design a cheetahbot!
There are plenty of other examples of natural features or functions inspiring robots, devices and other things — gecko feet for adhesive, hummingbirds for quiet UAVs, and so on. The zoo commissioned a report last year that says biomimicry could generate as much as $300 billion annually to the U.S. economy by 2025, according to Xconomy.
"Through the years, nature has faced all of the challenges that we humans face today and has solved them," said the center's new director, Larry Stambaugh, in a statement.
Animal caretakers and other zoo staff will research their subjects and suggest possible bio-inspired capabilities, and companies will collaborate with them to design actual products. This new center is thought to be the first zoo-based biomimicry research site, the BBC reports.
[via Xconomy]

After Embryo is Washed of Disease, Healthy Purebred Baby Buffalo Born in the Bronx

Baby Bison The Bronx Zoo baby bison seen with its mother. Julie Larsen Maher/WCS
The first “genetically pure” bison produced from a cleansed and transplanted embryo was born in June, officials at the Bronx Zoo announced today. Now the zoo can expand its bison herd with only the purest samples of prairie cows.
Yellowstone National Park has two of the last remaining genetically pure wild bison herds in the nation, which used to roam the continent until humans almost wiped them out by the early 20th century. While most current bison have some cattle genes — a result of interbreeding so western ranchers could make hardier cattle – Yellowstone’s American bison are genetically uninterrupted. But they’re difficult to take out of the park for herd-restoration efforts, because they’re susceptible to catching and spreading a wide range of diseases.
In this new case, researchers were able to take out a purebred developing embryo, wash it clean of disease and implant it into a surrogate commercial buffalo. Unlike the Yellowstone cows, this cow can go wherever veterinarians want to take it. In this case, it was shipped off to the Bronx.
Last fall, Colorado State University reproductive physiologist Dr. Jennifer Barfield and her team took a purebred embryo from a Yellowstone bison cow that lives at an animal health research center in Fort Collins, Colo. (Full disclosure: Your correspondent is an alumna of Colorado State.) Barfield was able to “wash” it so it could not spread diseases like brucellosis, which causes bison to spontaneously miscarry their young. It’s not clear exactly how they washed it (we are awaiting further detail).
After it was deemed clean, Barfield and colleagues implanted it non-surgically into a healthy female buffalo, one with ancestral cattle genes. Then the surrogate mother cow was sent the Bronx Zoo, which has been trying for years to establish a breeding bison herd. The baby male buffalo was born there June 20, but the Bronx Zoo and CSU just announced its birth today, after ensuring it was healthy and normal.
“This illustrates that we can engineer breeding of pure-bred bison to be disease-free despite the diseases that can afflict the bison population at Yellowstone,” Barfield said. It is also a model for mitigating diseases in other types of animals, the team said.
While this research is interesting, it raises a question. CSU’s mascot is the Rocky Mountain bighorn, and our mortal enemy is the University of Colorado and its Buffaloes. Why is CSU announcing this special buff right before the Rocky Mountain Showdown? Maybe because Boulder couldn’t do it?

In World First, Scientists Surgically Implant a Working Bionic Eye In a Blind Patient

Bionic Eye Bionic Vision Australia
We've been waiting on the prospect of a bionic eye for a while now; being able to surgically give sight to the sightless would be a medical breakthrough, and we're right on the cusp. Exhibit A: In a world first, scientists have successfully implanted a prototype bionic eye that has helped a woman see shapes.
Researchers from the government-funded consortium Bionic Vision Australia made the announcement in a statement yesterday; in it the implantee said she "didn't know what to expect, but all of a sudden, I could see a little flash--it was amazing." The team is hoping they can start to "build" shapes based on what she sees, eventually creating a bionic eye that works like its organic counterpart.
The prototype device is set up in a lab. Electrodes in the implant stimulate nerve cells, and in the controlled environment scientists can get feedback from the user on the "flashes of light." That could help them adjust until the "flashes of light" reflect the actual environment enough to be helpful. It's not full vision, but it's an early step toward it.
The next stage, the scientists say, is incorporating an external camera into a device, and creating versions with more electrodes. With 98, a person could be able to see large objects; with 1,024, they could recognize faces and large print.